General Knowledge Pro Kabaddi 11 Quiz

General Knowledge Pro Kabaddi 11 Quiz Tamil!

ப்ரோ கபடி சீசன் 11 முழு வீச்சில் துவங்க இருக்கும் நிலையில்,புரோ கபடி லீக், அணிகள், வீரர்கள் மற்றும் தமிழ்நாட்டு கபடி Pro Kabaddiக்கு கொண்ட பங்களிப்பைப் பற்றி உங்களின் அறிவைச் சோதிக்க ஒரு வாய்ப்பு!.

இந்த பொது அறிவு வினாடி வினா ப்ரோ கபடி சீசன் 11, அதில் தமிழ் வீரர்களின் பங்களிப்பு மற்றும் தமிழ்நாட்டின் கபடி பிணைப்பை மையமாகக் கொண்டது.நீங்கள் ஒரு தீவிர கபடி ரசிகரா அல்லது சாதாரணமான பார்வையாளரா, இந்த வினாடி வினா உங்கள் அறிவைப் பரிசோதிக்கும்.
Pro Kabaddi 11 Quiz

வாங்க வினாடி வினா விளையாடுவோம்.....

20 மதிப்பெண்கள் கொண்ட இந்த தொகுப்பில் நீங்கள் எடுத்த மதிப்பெண் என்ன?..கமெண்டில் சொல்லுங்க!  அல்லது உங்கள் விடையை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து நம்முடைய கபடி எக்ஸ்பிரஸ் தமிழ் சோசியல் மீடியா பக்கத்தில் ஷேர் பண்ணுங்க! "கபடியை இணைந்து கொண்டாடுவோம்".

Tags: General Knowledge | Pro Kabaddi | Pro Kabaddi 11 | Kabaddi Quiz | Kabaddi Trivia |Sports Quiz |Tamil | Pro Kabaddi Tamil | GK Quiz | Kabaddi in Tamil

Post a Comment

0 Comments