37th National Kabaddi Games Goa

கோவா 2023 என்à®±ுà®®் à®…à®´ைக்கப்படுà®®் இந்தியாவின் 37வது தேசிய விளையாட்டுப் போட்டிகள் அக்டோபர் 26 à®®ுதல் நவம்பர் 9, 2023 வரை நடைபெà®± உள்ளன. கோவா à®®ுà®´ுவதுà®®் பல்வேà®±ு இடங்களில் விளையாட்டுகள் நடைபெà®±ுà®®். 

37th National Games of India News Tamil

போட்டி நடைபெà®±ுà®®் à®®ுக்கிய நகரங்கள்;

  • பனாஜி
  • à®®ாà®°்கோவ்
  • வாஸ்கோடகாà®®ா

இந்தியாவின் அனைத்து 28 à®®ாநிலங்கள் மற்à®±ுà®®் எட்டு யூனியன் பிரதேசங்களில் இருந்துà®®் இந்திய ஆயுதப் படைகளைப் பிரதிநிதித்துவப்படுத்துà®®் à®’à®°ு அணியிலிà®°ுந்துà®®் அணிகள் எதிà®°்பாà®°்க்கப்படுகின்றன. 

à®®ொத்தம் 43 விளையாட்டுகள் இடம்பெà®±ுà®®் போட்டியின் விவரங்கள்;

நீà®°் விளையாட்டுகள்;

டைவிà®™்

  நீச்சல் 

  வாட்டர் போலோ 

  வில்வித்தை 

  தடகளம் 

  பூப்பந்து 

  கூடைப்பந்து 

கடற்கரை விளையாட்டு;

  கடற்கரை கால்பந்து 

  கடற்கரை கைப்பந்து 

  பீச் வாலிபால் 

  குத்துச்சண்டை 

  கேனோயிà®™் 

  கியூ விளையாட்டு 

பில்லியர்ட்ஸ்

ஸ்னூக்கர்

  சைக்கிள் ஓட்டுதல் 

  ஃபென்சிà®™் 

  ஃபீல்டு ஹாக்கி 

  கால்பந்து 

  கோல்ஃப் 

புல்வெளி கோல்ஃப்

à®®ினி கோல்ஃப்

  ஜிà®®்னாஸ்டிக்ஸ் 

  கைப்பந்து 

  புல்வெளி கிண்ணங்கள் 

தற்காப்பு கலைகள்;

கட்கா 

  ஜூடோ 

களரிபயட்டு 

  பென்காக் சிலாட் 

ஸ்கே 

  டேக்வாண்டோ 

  வுà®·ு (விவரங்கள்)

  நவீன பென்டத்லான் 

  நெட்பால் 

à®°ோல்பால் 

  படகோட்டம் 

  ரக்பி செவன்ஸ் 

  படப்பிடிப்பு

  ஸ்கேட்போà®°்டிà®™் 

  சாப்ட்பால் 

  à®®ென்à®®ையான டென்னிஸ் 

  ஸ்குவாà®·்

  நீச்சல் 

  டேபிள் டென்னிஸ் 

  டென்னிஸ் 

பாà®°à®®்பரிய விளையாட்டு;

  கபடி 

  கோ கோ 

லகோà®°ி 

  செபக் தக்à®°ா 

  டிà®°ையத்லான் 

  கைப்பந்து 

  பளு தூக்குதல் 

  மல்யுத்தம் 

  படகு 

யோகா விளையாட்டு;

மல்லகம்பா 

யோகாசனம்  

கபடி போட்டி விவரங்கள்; 

37th National Games of India News Tamil
Panjim Campal Multi-Purpose Indoor Stadium

Nov 2023 To 7 Nov 2023 

சீனியர் நேஷனல் கபடி போட்டியில் à®®ுதல் 8 இடங்களை பிடித்த அணிகள் மட்டுà®®ே, இந்த போட்டியில் விளையாட தகுதி பெà®±ுà®®். அதுவே தகுதி சுà®±்à®±ுà®®் ஆகுà®®்.

ஆண்கள் கபடி போட்டி அட்டவணை;

37th National Games of India Goa
Men's Kabaddi Match Schedule

37th National Games of India Goa
37-வது தேசிய விளையாட்டு போட்டியில் பங்கேà®±்குà®®் தமிழக ஆண்கள் கபடி அணி விவரம்;
  • சந்திரன் ரஞ்சித் 
  • அபினேà®·் நடராஜன் 
  • சஜன் சந்திரசேகர் 
  • M.அபிà®·ேக் 
  • சாந்தப்பன் செல்வம் 
  • à®°ாà®®்குà®®ாà®°் 
  • காà®°்த்திக் 
  • à®®ாசானமுத்து 
  • நாகமணி 
  • à®®ுத்துவேல் 
  • இளவரசன்
  • V.விஸ்வாந்த் 

தமிழக அணி பற்à®±ிய விளக்கம்;

ஹாà®°ியானாவில் நடைபெà®±்à®± 69th AKFI Senior National Mens Kabaddi Championship போட்டியில் காலிà®±ுதியில் ரயில்வே அணியிடம் தோல்வி.

36 ஆவது தேசிய விளையாட்டு போட்டியில் லீக் சுà®±்à®±ிலே தோல்வி.

இப்படி தோல்வி à®®ுகத்தோடு பயணிக்குà®®் இந்த அணியின் à®®ீது, தமிழக ரசிகர்களுக்கு கொஞ்சம் கூட நம்பிக்கை இல்லை என்பது சமூக ஊடகங்களின் பதிவுகளை பாà®°்த்தால் தெà®°ிய வருகிறது.

சரி! புதிய வீà®°à®°்களை களம் இறக்கி இருக்கலாà®®ே என்à®±ு நீà®™்கள் கேட்பது என் காதில் கேட்கிறது?

அதற்கு தேசிய விளையாட்டுப் போட்டி விதிà®®ுà®±ைகள் அனுமதிப்பது இல்லை.

கடைசியாக நடந்த சீனியர் சாà®®்பியன்à®·ிப் போட்டியில் பங்கேà®±்à®±ு, à®®ுதல் எட்டு இடங்களை பிடித்த அணிகள் அல்லது வீà®°à®°்கள் மட்டுà®®ே தேசிய விளையாட்டு போட்டியில் பங்கேà®±்க à®®ுடியுà®®்.

தமிழக கபடி அணி பயிà®±்சியாளராக, à®®ுன்னாள் புà®°ோ கபடி வீà®°à®°் à®¤ிà®°ு.இளவரசன் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளாà®°். 

37th National Games of India Goa
இளவரசன்

பெண்கள் கபடி போட்டி அட்டவணை; 

37th National Games of India Goa
Women's Kabaddi Match Schedule
(69-வது சீனியர் நேஷனல் பெண்கள் கபடி போட்டியில் தமிழக அணி கால் இறுதி சுà®±்à®±ுக்கு à®®ுந்தைய சுà®±்à®±ிலே வெà®±்à®±ி வாய்ப்பை இழந்தது. அதனால் இந்த போட்டியில் பங்கேà®±்குà®®் தகுதியை இழந்தது)

இந்த போட்டியை நேரலையில் (Live) எங்கு பாà®°்க்கலாà®®்?


மத்திய அரசு நிà®±ுவனமான தூà®°்தர்ஷனில் (DD SPORTS)  இந்த போட்டியின் நேரலையை டிவி மற்à®±ுà®®் யூடியூபில் கண்டு மகிழலாà®®். à®¨ேரலையில் காண்பதற்கு இங்கே கிளிக் செய்யவுà®®்.

OTT  à®¤à®³à®®ான ஜியோ சினிà®®ாவிலுà®®்(Jio Cinema) à®‡à®¨்த நேரலையை நீà®™்கள் கண்டு மகிழலாà®®். 
37th National Games of India News Tamil

36th National Games Kabaddi Gujarat 2022 à®ªà®±்à®±ி à®…à®±ிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவுà®®் 

தமிà®´்நாடு சண்டிகருக்கு இடையில் நடந்த லீக் சுà®±்à®±ு கபடி போட்டியில் 24 புள்ளிகள் வித்தியாசத்தில் சண்டிகர் அணி வெà®±்à®±ி பெà®±்றது.

SCORE: Tamil Nadu:27   -  Chandigarh:51

இரண்டாவது லீக் சுà®±்à®±ு போட்டியில் மகாà®°ாà®·்டிà®°ா à®®ாநிலத்திடம் 23 புள்ளிகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
Score; மகாà®°ாà®·்டிà®°ா: 44 | தமிà®´்நாடு:21

தமிà®´்நாடு அபாà®° வெà®±்à®±ி!
கடைசி லீக் போட்டியில் பஞ்சாப் அணியை 12 புள்ளிகள் வித்தியாசத்தில் வீà®´்த்தியது.
Score Tamil Nadu - 38 | Punjab - 26

(இரண்டு லிக் சுà®±்à®±ுபோட்டிகளிலுà®®் தோல்வியுà®±்றதால் தமிà®´்நாடு அணி à®…à®°ையிà®±ுதி சுà®±்à®±ுக்கு தகுதி பெறவில்லை,போட்டியிலிà®°ுந்து வெளியேà®±ியது)

Final ResultS;

à®®ீண்டுà®®் தொடர்ந்து இரண்டாவது à®®ுà®±ையாக #சாà®®்பியன் பட்டத்தை தட்டி தூக்கியது #ஹிà®®ாச்சல் பிரதேச #பெண்கள் கபடி அணி
9 புள்ளிகள் வித்தியாசத்தில் à®…à®°ியானாவை தோà®±்கடித்தது.

Score: Himachal Pradesh-32 | Haryana-23

இந்திய சர்வீஸ் அணிக்குà®®் ஹாà®°ியானா à®®ாநில அணிக்குà®®் இடையில் நடந்த இறுதிப் போட்டியில் இந்திய சர்வீஸ் அணி வெà®±்à®±ி பெà®±்à®±ு தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றது.
SSCB - 34 | Haryana - 25

Tags: 37th National Games of India News Tamil | Kabaddi News | GK Kabaddi.Com | 37th National Games Kabaddi

Post a Comment

1 Comments