தென்னிந்திய அளவிலான பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான கபடி போட்டி டிசம்பர் மாதம் 07,08,09,10 ஆகிய தேதிகளில் பெங்களூர்,கோரமங்களாவில் உள்ள ST. பிரான்சிஸ் கல்லூரியில் நடைபெறுகிறது.
தமிழக பல்கலைக்கழகங்கள் ஏற்கனவே தங்களுடைய கல்லூரிகளுக்கு இடையிலான போட்டியை நடத்தி அதிலிருந்து வீரர்களைத் தேர்வு செய்து தென்னிந்திய அளவிலான பல்கலைக்கழக போட்டிக்கு அனுப்புகின்றன.
இந்தியாவில் நடைபெறும் சிறந்த கபடி போட்டிகளில் ஒன்றான பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான கபடி போட்டியை, ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் இதற்கான அட்டவணையை பெங்களூரு பல்கலைகழகம் தற்போது வெளியிட்டுள்ளது, அதைக் கீழே காண்போம்.
தென்னிந்திய பல்கலைக்கழக அணிகளுக்கு இடையிலான இக்கபடி போட்டியில் 107 பல்கலைக்கழக கபடி அணிகள் பங்கேற்றுள்ளன.
தமிழகத்தின் சார்பாக பங்கேற்றுள்ள பல்கலைகழக அணிகளின் விவரம் பின்வருமாறு...
Vels University
Bharathiar University
TNPES University
Periyar University Salem
University of Madras
Madurai Kamaraj University
Anna University
Thiruvalluvar University
Periyar Maniammai Inst of Science & Tech.
SRM University
Annamalai University
Manonmaniam Sundaranar University
Vel Tech University
Alagappa University
Tamil University
Karpagam Acadamy of Higher Education
Bharathidasan University, Thiruchirappalli
Dr.MGR Edn. & Research Inst.
Vinayaka Missions Research Foundation
DAY - 1
இன்றைய போட்டியில் (KNOCKOUT ROUND) வெற்றி பெற்ற அல்லது தோல்வியுற்ற தமிழக பல்கலைக்கழக அணியின் விவரங்கள்;
Periyar University Salem Beat Reva University by 11 Points
Score: 35 - 24
Bangalore University
Beat Dr.MGR Edn. & Research Inst. by 12 Points Score:
29 - 17
TNPES University
Beat Andhra University by 15 Points
Score: 30 - 15
Vinayaka Missions Research Foundation Beat Satavahana University by 35 Points
Score: 50 - 15
Anna University
Beat Bharath University by 09 Points
Score: 35 - 26
Karpagam Acadamy of Higher Education Beat JNTU Ananthpur by 12 Points
Score: 26 - 14
Bharathiar University Beat Satyabama University by 04 Points
Score: 55 - 09
Sri Venkateshwara University Beat Periyar Maniammai Inst of Science & Tech. by 11 Points
Score: 29 - 18
DAY - 2
இன்றைய போட்டியில் (KNOCKOUT ROUND) வெற்றி பெற்ற அல்லது தோல்வியுற்ற தமிழக பல்கலைக்கழக அணியின் விவரங்கள்;
Anna University
Beat Thiruvalluvar University
by 18 Points
Score: 39 - 21
MGU Kottayam Beat TNPES University
by 09 Points
Score: 42 - 33
University of Madras Beat Periyar University Salem
by 11 Points
Score: 34 - 23
Karpagam Acadamy of Higher Education Beat Tamil University by 09 Points
Score: 30 - 21
Bharathiar University Beat Acharya Nagarjuna University by 06 Points
Score: 36 - 30
University of Madras Beat Bangalore University by 16 Points
Score: 36 - 15
Karpagam Acadamy of Higher Education Beat PRIST Deemed to be University by 06 Points
Score: 32 - 26
Kuvempu University Beat Bharathiar University by 15 Points
Score: 33 - 18
University of Madras
Beat Kannur University
by 18 Points
Score: 31 - 13
Anna University Beat JNTU Kakinada by 05 Points
Score: 45 - 40
Vinayaka Missions Research Foundation
Beat KLE Academy of Higher Ed. & Research by 46 Points
Score: 54 - 08
Annamalai University Beat The Gandhigram Rural Institute by 25 Points
Score: 45 - 20
Karunya University of Tech. and Sciences Beat Rajiv Gandhi University of Know & Tech by 04 Points
Score: 36 - 32
DAY - 3
இன்றைய போட்டியில் (KNOCKOUT ROUND) வெற்றி பெற்ற அல்லது தோல்வியுற்ற தமிழக பல்கலைக்கழக அணியின் விவரங்கள்;
University of Madras
Beat Kuvempu University by 06 Points
Score: 47 - 41
காலிறுதிப் போட்டிகள்;
Vels University Beat Kuvempu University BY 06 Points
Score: 44 - 38
Mangalore UniversityBeatBengaluru North University BY 18 Points
Score: 45 - 27
SRM UniversityBeat YOGI VENAMA UNIVERSITY BY 11 Points
Score: 41 - 30
University of Mysore
Beat Bharathidasan University, Thiruchirappalli BY 01 Points
Score: 40 - 39
🥇🥈🥉🏅
semi-final லீக் மேட்ச்;
Vels University BeatMangalore UniversityBY 09 Points
Score: 42 - 33
SRM University BeatUniversity of Mysore BY 15 Points
Score: 35 - 20
💥💥💥💥💥💥💥💥
DAY - 4
Vels University BeatSRM University BY 21 Points
Score: 49 - 28
Mangalore UniversityBeatSRM University BY 03 Points
Score: 32 - 29
South Zone INTER University Kabaddi Championship Match 2022-2023 Final Result... 1. Vels University 2. Mangalore University 3.4.SRM & Mysore University
congratulation all teams🎉
இந்தப் போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கு From - 3 சர்டிபிகேட் வழங்கப்படும் . அரசு வேலைவாய்ப்பில் வழங்கப்படும் விளையாட்டு வீரர்களுக்கான சலுகைக்கு இந்த சர்டிபிகேட்டை பயன்படுத்திக் கொள்ளலாம்.
south zone Inter University Kabaddi match Bengaluru 2022 | Tamil Nadu University kabaddi team | University Games | Kabaddi News
0 Comments