36-வது தேசிய விளையாட்டு கபடி போட்டி குஜராத் à®®ாநிலம் அகமதாபாத்தில் EKA Arena பல்நோக்கு à®…à®°à®™்கில் நடைபெà®±ுகிறது.68-வது சீனியர் நேஷனல் கபடி போட்டியில் à®®ுதல் 8 இடங்களை பிடித்த கபடி அணிகள் இந்தப் போட்டியில் பங்கேà®±்கின்றன.கடந்த போட்டியில் à®®ுதல் இடத்தைப் பிடித்த துà®±ை அணியான இந்தியன் ரயில்வே தவிà®°்த்து, அந்த இடத்தில் இந்தப் போட்டியை நடத்துà®®் குஜராத் à®®ாநிலம் பங்கேà®±்கிறது.
செப்டம்பர் à®®ாதம் 26-ஆம் தேதி தொடங்கி அக்டோபர் à®®ாதம் 1-à®®் தேதி வரை நடைபெà®±ுà®®் இப்போட்டியில் ஆண்கள் மற்à®±ுà®®் பெண்கள் பிà®°ிவில் தமிழக அணிகள் (இரண்டு பிà®°ிவிலுà®®்) தகுதி பெà®±்à®±ுள்ளது.à®…à®±ுபத்தி எட்டாவது சீனியர் நேஷனல் போட்டியில் பங்கேà®±்à®± தமிழக அணிகளில் சிà®±ிய à®®ாà®±்றங்களுடன் இந்த போட்டியில் தமிழக அணி வீà®°à®°்கள் பங்கேà®±்கின்றனர்.
ஆண்கள் கபடி அணி வீà®°à®°்களின் விவரங்கள்;
- சந்திரன் ரஞ்சித்
- அபினேà®·் நடராஜன்
- சஜன் சந்திரசேகர்
- M.அபிà®·ேக்
- சாந்தப்பன் செல்வம்
- à®°ாà®®்குà®®ாà®°்
- காà®°்த்திக்
- à®®ாசானமுத்து
- நாகமணி
- à®®ுத்துவேல்
- இளவரசன்
- V.விஸ்வாந்த்
|
Image Credit: Kabaddi 360 |
பெண்கள் கபடி அணியின் விவரங்கள்;
- பவித்à®°ா இந்திரஜித்
- சத்திய பிà®°ியா
- R.ஆஷா
- K.சுவேதா
- B.சித்à®°ா
- D.வினோதினி
- M.à®°ாஜேஸ்வரி
- T.சந்தியா
- T.à®®ாலா
- K.தீபா
- K.அனிதா
- S.காவியா
|
Image Credit: Kabaddi 360 |
இந்த போட்டியின் நேரலை
YOUTUBE தளத்தில் நேரடி ஒளிபரப்பகிறது. நேரடி ஒளிபரப்பை காண
இங்கே கிளிக் செய்யவுà®®். மற்à®±ுà®®் சேட்டிலைட் சேனலான DD SPORTSயிலுà®®் இந்த போட்டியை நீà®™்கள் கண்டு ரசிக்கலாà®®்.
போட்டி அட்டவணை;
|
36th National Games Kabaddi Fixture |
|
36th National Games Kabaddi Fixture
|
போட்டியின் à®®ுடிவுகள்;
36-வது தேசிய விளையாட்டுப் போட்டியில் கபடி பிà®°ிவில் ஆண்கள் கபடி போட்டியில் à®®ுதல் இடத்தை உத்தர பிரதேசம் (UP) à®®ாநில கபடி அணியுà®®் இரண்டாவது இடத்தை மகாà®°ாà®·்டிà®°ா(MDH) à®®ாநிலமுà®®், à®®ூன்à®±ாà®®் இடத்தை à®®ுà®±ையாக சர்வீஸ்(SERVICE) அணியுà®®் ஹாà®°ியானா(HR) à®®ாநில அணியில் பெà®±்றது.
பெண்கள் கபடி போட்டியில் à®®ுதலிடத்தை இமாச்சல் பிரதேசம்(HP) à®®ாநில அணியுà®®் இரண்டாà®®ிடத்தை மகாà®°ாà®·்டிà®°ா(MDH) à®®ாநில அணியுà®®் à®®ூன்à®±ாà®®் இடத்தை தமிà®´்நாடு (TN)à®®ாநில அணியுà®®் மற்à®±ுà®®் à®…à®°ியானா(HR) அணியுà®®் பெà®±்றது.
Tags: 36th National Games | 36th National Games Kabaddi Gujarat 2022 | Tamil Nadu Kabaddi
0 Comments