மயிலாடுதுறை மாவட்டம், இலுப்பூர், சங்கரன்பந்தல் விளையாட்டு சங்கம் ஏற்பாடு செய்திருக்கும் தென்னிந்திய அளவிலான ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கபடி போட்டி.
நாள்: 25/26/27-02-2022 வெள்ளி, சனி, ஞாயிறு.
இடம்: வீரமங்கை வேலுநாச்சியார் அரங்கம், இலுப்பூர், சங்கரன்பந்தல்.
தென்னிந்தியாவின் மிக சிறந்த அணிகள் பங்கேற்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்ற இந்தப் போட்டியின் ஆண்கள் அணிக்கு முதல் பரிசாக ஒரு லட்சம் ரூபாயும், இரண்டாம் பரிசாக 80 ஆயிரம் ரூபாயும், மூன்றாம் பரிசாக 60 ஆயிரம் ரூபாயும், நான்காம் பரிசாக 40 ஆயிரம் ரூபாயும் ரொக்கமாக வழங்கப்படுகிறது.
பெண்கள் அணிக்கு முதல் பரிசாக 40 ஆயிரம் ரூபாயும், இரண்டாம் பரிசாக 30 ஆயிரம் ரூபாயும், மூன்றாம் பரிசாக 25 ஆயிரம் ரூபாயும், நான்காம் பரிசாக 20 ஆயிரம் ரூபாயும் ரொக்கமாக வழங்கப்படுகிறது.
போட்டியில் பங்கேற்றுள்ள அணிகளின் விவரங்கள்;
- ICF, சென்னை
- சிட்டி போலீஸ்,சென்னை
- துரைசிங்கம் தூத்துக்குடி
- ஜான் தாமஸ், மெய்ஞானபுரம்
- டால்பின், திருப்பூர்
- இன்கம்டேக்ஸ், சென்னை
- தமிழ்நாடு போலீஸ்
- கனகு பிரதர்ஸ், வெண்ணங்குடி
- துர்காம்பிகா,திருநெல்வேலி
- SAI மயிலாடுதுறை
- DMS பெருமநாடு,புதுக்கோட்டை
- GFC முளச்சல், கன்னியாகுமரி
- MEG ARMY, பெங்களூரு
- K.K.Academy Kasargod, Kerala
- AVS,சேலம்
- PKR கோபி, ஈரோடு
- ரத்னம் காலேஜ், கோயம்புத்தூர்
- பாரதி, திருநெல்வேலி
- சிட்டி போலீஸ், சென்னை
- சிவகுமார் தேக்கம்பட்டி, கோயம்புத்தூர் மாவட்டம்
- எதிர்நீச்சல், திருவண்ணாமலை
- HCLF,சென்னை
- Sri Matha Sports, பெங்களூரு
கொரானா வழிகாட்டுதலோடு நடைபெறும் இப்போட்டியில் ரசிகர்கள் பங்கேற்க அனுமதி உண்டு. ஆனால் தடுப்பூசி மற்றும் முக கவசம் அணிந்து இருக்க வேண்டும்.
இந்தப் போட்டிகளின் நேரலையை YOUTUBE வலை தளத்தில் காணலாம்.
GIRLS Match Results;
1)City Police, Chennai
2)Sivakumar Thekkampatti, Coimbatore
உங்கள் ஊரில் நடைபெறும் கபடி போட்டியின் செய்திகள் இந்த இணையதளத்தில் இடம் பெற வேண்டுமா? முழு செய்திகளோடு +91 8300682180 இந்த எண்ணிற்கு வாட்ஸ்ப்பில் அனுப்பி வைக்கவும்.
MEN Match Results:
1) JK Academy Kasaragod Kerala
2) Income tax Chennai
3) RWF Bangalore
4) SAI, Mayiladuthurai
TAGS: Mayiladuthurai South India Kabaddi Tournament | Tamil Nadu Kabaddi News | தமிழ்நாடு கபடி செய்திகள் | மயிலாடுதுறை தென்னிந்திய கபடி போட்டி
0 Comments