Tamil Nadu Senior Championship kabaddi match Girls 2021-2022

68-வது à®¤à®®ிà®´்நாடு à®®ாநில à®…à®®ெச்சூà®°் கபடி கழக à®ªெண்கள்  சாà®®்பியன்à®·ிப் போட்டி திà®°ுவண்ணாமலை à®®ாவட்டம் வேà®™்கிக்கால் à®®ாவட்ட உள்விளையாட்டு à®…à®°à®™்கில் நடைபெà®±்றது.

31à®®் தேதி தொடங்கி 3 நாட்கள் நடைபெà®±்à®± இப்போட்டியில் தமிழகம் à®®ுà®´ுவதுà®®் இருந்து அனைத்து à®®ாவட்ட கபடி பெண்கள் அணிகள் பங்கேà®±்றன.

இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடுà®®் வீà®°ாà®™்கனைகள் தேà®°்ந்தெடுக்கப்பட்டு தேசிய அளவில் நடைபெà®±ுà®®் கபடி போட்டிக்கு தமிà®´்நாடு அணிக்காக à®µிளையாட à®…à®´ைத்துச் செல்லப்படுவாà®°்கள்.

Tamil Nadu Senior Championship kabaddi match
Senior Girls Kabaddi Team Tirupathur

à®®ாவட்ட அணிகளின் POOL விவரங்கள்;

POOL-A

தூத்துக்குடி,செà®™்கல்பட்டு,திà®°ுவாà®°ூà®°்

POOL-B

திà®°ுவண்ணாமலை,காஞ்சிபுà®°à®®்,தென்காசி

POOL-C

நாமக்கல்,நாகை,தர்மபுà®°ி

POOL-D

à®°ாணிப்பேட்டை,கள்ளக்குà®±ிச்சி,தேனி

POOL-E

வேலூà®°்,தஞ்சாவூà®°்,ஈரோடு

POOL-F

திà®°ுநெல்வேலி,விà®°ுதுநகர்,புதுக்கோட்டை

POOL-G

கடலூà®°்,சேலம்,திà®°ுப்பூà®°்

POOL-H

விà®´ுப்புà®°à®®்,à®…à®°ியலூà®°்,திண்டுக்கல்

POOL-I

கரூà®°்,சென்னை,பெà®°à®®்பலூà®°்

POOL-J

மதுà®°ை,சிவகங்கை,கோவை

POOL-K

மயிலாடுதுà®±ை,கன்னியாகுமரி,திà®°ுச்சி

à®°ாமநாதபுà®°à®®்

POOL-L

திà®°ுப்பத்தூà®°்,திà®°ுவள்ளூà®°்,நீலகிà®°ி

கிà®°ுà®·்ணகிà®°ி.

சிறப்பு விà®°ுந்தினராக திà®°ுவண்ணாமலை சட்டமன்à®± உறுப்பினருà®®், சட்டமன்à®± துணை சபாநாயகருà®®ான à®¤ிà®°ு.பிச்சாண்டி அவர்கள் கலந்து கொண்டாà®°்

இறுதிப்போட்டியில் கோயமுத்தூà®°் அணியை தோà®±்கடித்து சாà®®்பியன் பட்டத்தை வென்றது ஈரோடு à®®ாவட்ட பெண்கள் கபடி à®…ணி.

Tamil Nadu Senior Championship kabaddi match Girls 2021-2022
ஈரோடு à®®ாவட்ட பெண்கள் à®•à®ªà®Ÿி à®…ணி

வெà®±்à®±ி பெà®±்à®± வீà®°ாà®™்கனைகளுக்கு பரிசுகளையுà®®் வெà®±்à®±ி கோப்பையையுà®®் திà®°ுவண்ணாமலை நாடாளுமன்à®± உறுப்பினர் திà®°ு.அண்ணாதுà®°ை அவர்கள் வழங்கினாà®°்.

68-வது தேசிய சீனியர் பெண்கள் கபடி போட்டியின், à®®ுதல் போட்டியில் உத்தரகாண்ட் அணியை எதிà®°்கொண்ட தமிà®´்நாடு அணி 36 புள்ளிகள் வித்தியாசத்தில் அபாà®° வெà®±்à®±ி பெà®±்றது.


Full Time Score TamilNadu-53 UttrakhandK-17

36 புள்ளிகள் வித்தியாசத்தில் தமிà®´்நாடு அணி வெà®±்à®±ி.

🟨🟨🟨

Tamil Nadu vs Indian Railway

Full-Time Score: Tamil Nadu - 14 Indian Railway - 40

26 புள்ளிகள் வித்தியாசத்தில் தமிà®´்நாடு அணி தோல்வியுà®±்றது.

நமது Poolயில் à®®ூன்à®±ு அணிகள் மட்டுà®®ே இடம் பெà®±்à®±ிà®°ுந்ததால், இந்த போட்டியில் தமிà®´்நாடு அணி தோல்வியுà®±்à®±ாலுà®®் அடுத்த சுà®±்à®±ுக்கு à®®ுன்னேà®±ியது.

Poll winner Indian Railway, Poll runner Tamil Nadu

TAGS: Tamil Nadu Senior Championship | Kabaddi News | Tamil Nadu Senior Championship Girls kabaddi match| Tamil Nadu Senior Championship kabaddi match Girls 2021-2022

Post a Comment

0 Comments