Trichy District, Kattur Kabaddi Match Live Update

 à®¤ிà®°ுச்சி à®®ாவட்டம், காட்டூà®°், "தென்னவர் கபடி" குà®´ு வழங்குà®®் தமிà®´்நாடு à®®ாநில அளவிலான கபடி போட்டி.


நாள்:10,11,12/12/2021 à®µெள்ளி, சனி, ஞாயிà®±ு.

இந்தப் போட்டியில் வெà®±்à®±ி பெà®±ுà®®் அணிகளுக்கு à®®ுதல் பரிசாக 50 ஆயிà®°à®®் à®°ூபாயுà®®், இரண்டாà®®் பரிசாக 35 ஆயிà®°à®®் à®°ூபாயுà®®், à®®ூன்à®±ாà®®் பரிசாக தலா 2 அணிகளுக்கு 20 ஆயிà®°à®®் à®°ூபாயுà®®் à®°ொக்கமாக வழங்கப்படுகிறது.

இந்தப் போட்டியின் சிறப்பு à®…à®´ைப்பாளர்களாக தமிழக à®…à®®ைச்சர்கள் 
 à®¤ிà®°ு.அன்பில் மகேà®·் பொய்யாà®®ொà®´ி மற்à®±ுà®®்  திà®°ு.à®®ெய்யநாதன் கலந்து கொள்கிà®±ாà®°்கள்.
Trichy District, Kattur Kabaddi Match Live Update
சிறப்பு பரிசாக சிறந்த வீà®°à®°் à®’à®°ுவருக்கு ஜல்லிக்கட்டு காளை சிறப்பு பரிசாக வழங்கப்படுகிறது.
à®®ேலுà®®் à®®ூன்à®±ு எல்இடி தொலைக்காட்சி பெட்டிகள், à®®ூன்à®±ு குளிà®°்சாதன பெட்டிகள் மற்à®±ுà®®் நூà®±்à®±ுக்குà®®் à®®ேà®±்பட்ட அயன்பாக்ஸ் மற்à®±ுà®®் இதர பொà®°ுட்கள் சிறப்பு பரிசாக வீà®°à®°்களுக்கு வழங்கப்பட இருக்கிறது.

இந்தப் போட்டியானது யூடியூப் இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

இந்தப் போட்டியில் பங்கேà®±்à®±ு à®šில உள்ள à®®ுக்கிய அணிகளின் விவரங்கள்;

ICF, சென்னை
துà®°்காà®®்பிகா திà®°ுநெல்வேலி,( பிரபா)
A.P.போலீஸ் திà®°ுச்சி
P.C.கர்ணன் தம்பிகள், நடுக்காவேà®°ி
DMS, பெà®°ுமநாடு
தமிà®´்நாடு போலீஸ்
G.L. போà®°்ட்ஸ், ஈரோடு
கணக்கு பிரதர்ஸ்,வெண்ணங்குà®´ி


சென்à®± வாà®°à®®் இதே திà®°ுச்சி à®®ாவட்டம், குண்டூà®°ில் நடைபெà®±்à®± ஆண்கள் மற்à®±ுà®®் பெண்கள் கபடி போட்டியில் வெà®±்à®±ி பெà®±்à®± அணிகளின் விவரங்களை காண இங்கே கிளிக் செய்யவுà®®்

Day-3

இந்தப் போட்டியில் பரிசு பெà®±்à®± அணிகளின் விவரங்கள்;

1.தமிà®´்நாடு காவல்துà®±ை

2.P.C.கர்ணன் தம்பிகள், நடுக்காவேà®°ி

3.ICF, à®šென்னை & DMS à®ªெà®°ுமநாடு

Tamil Nadu Police Kabaddi Team

Key Words: Trichy District, Kattur Kabaddi Match Live Update | Tamil Nadu Kabaddi | Kabaddi News

Post a Comment

0 Comments