31-வது சப் ஜூனியர் சிறுவர், சிறுமிகள் தேசிய கபடி போட்டியானது உத்தரகாண்ட் மாநிலம், நானாக்பூரி தண்டா, ருத்ராபூர் மாவட்டத்திலுள்ள உத்தம்சிங் நகரில் நடைபெற நடைபெறுகிறது.
டிசம்பர் மாதம் 28-ஆம் தேதி தொடங்கி 31-ம் தேதி வரை நடக்கின்ற இந்தப் போட்டியில்,இந்தியா முழுவதும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அணிகள் கலந்து கொள்கின்றன.
சப்-ஜூனியர் கேர்ள்ஸ் கபடி போட்டியில், தமிழ்நாடு VS ராஜஸ்தான் போட்டியில் தமிழ்நாடு அணி 11 புள்ளி வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Score: Tamil Nadu- 44 | Rajasthan-33
இரண்டாவது போட்டியில் குஜராத் அணியை 10 புள்ளிகள் வீழ்த்தி Pool வின்னர் ஆனது தமிழ்நாடு பெண்கள் அணி.
Score: Tamil Nadu- 41 | Gujarat-33
சப் ஜூனியர் பாய்ஸ் முதல் போட்டியில், பாண்டிச்சேரி அணியை 59 புள்ளிகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது தமிழ்நாடு அணி.
Score: Tamil Nadu- 72 | Pondicherry-13
DAY-3 Match Update;
தமிழ்நாடு சப் ஜூனியர் பாய்ஸ் அணி, இரண்டாவது போட்டியில் ஆந்திராவை 14 புள்ளி வித்தியாசத்தில் தோற்கடித்து POOL வின்னர் ஆனது.
Score: Tamil Nadu- 35 | Andhra Pradesh-21
முன் காலிறுதி போட்டியில் பீகார் அணியிடம் தோல்வியுற்று போட்டியில் இருந்து வெளியேறியது தமிழ்நாடு சப் ஜூனியர் ஆண் அணி😔😔😔
Score: Tamil Nadu- 27 | Bihar-21
மத்திய பிரதேச அணியுடனான முன் காலிறுதி போட்டியில் விளையாடிய தமிழ்நாடு பெண்கள் அணி என்ற 27 - 09 புள்ளி இருந்தபோது, பனிப்பொழிவின் காரணமாக மேட் அதிகம் வழுக்கியதால் போட்டி நிறுத்தப்பட்டது.
DAY - 4
முன் காலிறுதி போட்டியில் மத்தியபிரதேச அணியை 19 புள்ளிகள் வித்தியாசத்தில் தோற்கடித்து கால் இறுதிப் போட்டியில் நுழைந்தது தமிழ்நாடு.
Score: Tamil Nadu- 31 |Madhya Pradesh-12
காலிறுதிப் போட்டியில் பஞ்சாப் அணியை 3 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து அரை இறுதிப் போட்டியில் நுழைந்தது தமிழ்நாடு பெண்கள் அணி
Score: Tamil Nadu- 31 |Punjab-28
அரையிறுதி போட்டியில் டெல்லி அணியை தோற்கடித்து இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது தமிழ்நாடு பெண்கள் சப்-ஜூனியர் அணி
Score: Tamil Nadu- 31 |Delhi-29
இறுதிப் போட்டியில் அரியானா அணியை எதிர்த்து விளையாடிய தமிழக அணி 5 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்து வெள்ளிப் பதக்கத்தை வென்றது.
Score: Tamil Nadu- 24 |Haryana-29
image credit: TN Sports
31-வது நேஷனல் சப்-ஜூனியர் பாய்ஸ் சாம்பியன்ஷிப் கபடி போட்டியில் வெற்றி வாகை சூடியது அரியானா ஆண்கள் அணி.
Score: Haryana - 71 Rajasthan - 39
இரு பிரிவுகளிலும் சாம்பியன்ஷீப் பட்டத்தை வென்றது ஹரியானா👑
Final Match👇👇👇
TAGS: Sub Junior National Kabaddi Championship-2021 | KABADDI LIVE | Kabaddi News | Uttarakhand kabaddi match | sub-junior Tamilnadu team
0 Comments