கிà®±ிஸ்மஸ் திà®°ுவிà®´ாவை à®®ுன்னிட்டு "கிளாà®°ிà®™் பிரண்ட்ஸ்"(GFC) கிளப் நடத்துà®®் கபடி கிளப் அணிகளுக்கு இடையிலான தமிழக அளவிலான கபடி போட்டி.
வேகமாக வளர்ந்து வருà®®் கபடி விளையாட்டில் திறமைகளை வளர்த்துக்கொள்ள கபடி கிளப்களின் à®®ுக்கியத்துவம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது,கபடி விளையாட்டு சொல்லிக் கொடுக்குà®®் கிளப்'களை ஊக்கப்படுத்துà®®் வகையில் கிளப் அணிகளுக்கு இடையிலான போட்டி நடத்துவதை நமது இணையதளமுà®®் பெà®°ுà®®ைப்படுத்துகிறது.
இடம்: அரசு உயர்நிலைப்பள்ளி à®®ூலச்சல், கன்னியாகுமரி à®®ாவட்டம்
நாள்:26,27,28/12/2021
ஆண்கள் மற்à®±ுà®®் பெண்கள் என்à®±ு இரு பிà®°ிவுகளில் நடக்குà®®் போட்டி.
ஆண்கள் அணிக்கு à®®ுதல் பரிசாக 30 ஆயிà®°à®®் à®°ூபாயுà®®், இரண்டாà®®் பரிசாக
20 ஆயிà®°à®®் à®°ூபாயுà®®், à®®ூன்à®±ாà®®் பரிசாக தலா 10 à®°ூபாயுà®®், (இரு அணிகளுக்கு) à®°ொக்க பரிசாக வழங்கப்படுகிறது.
இந்த போட்டியில் பங்கேà®±்குà®®் ஆண்கள் அணியின் விவரங்கள்;
Boys Kabaddi Team List |
இந்த பட்டியலில் விடுபட்ட சில அணிகள்;
சாà®®ி ஸ்போà®°்ட்ஸ் கிளப் சேலம்,
à®…à®®்மன் அணி அல்லூà®°்,
ஆலங்குடி புதுக்கோட்டை.
பெண்கள் அணிக்கு à®®ுதல் பரிசாக 10 ஆயிà®°à®®் à®°ூபாயுà®®், இரண்டாà®®் பரிசா
7 ஆயிà®°à®®் à®°ூபாயுà®®், à®®ூன்à®±ாà®®் பரிசாக 5 ஆயிà®°à®®் à®°ூபாயுà®®், நான்காà®®் பரிசாக 3 ஆயிà®°à®®் à®°ூபாயுà®®் வழங்கப்படுகிறது.
இந்த போட்டியில் கலந்து கொள்ளுà®®் பெண்கள் அணியின் பட்டியல்;
Girls Kabaddi Team List |
இந்த போட்டியின் காணொளிகள் யூடியூப் வலை தளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
இந்தப் போட்டியின் நேரடி ஒளிபரப்பை காண இங்கே கிளிக் செய்யவுà®®்
பல்வேà®±ு சிறப்பு பரிசுகளுடன், சிறந்த வீà®°à®°ுக்கு பைசைக்கிள் சிறப்பு பரிசாக வழங்கப்படுகிறது.
Men Section Prize details
1. AMKC, Gopi
2. SAV
3 GFC Moolachel & Alathankarai(AZ)
Women Section Prize details
1.Tuticorin
2.sakthi Anthiyur
3.SAV & MMC
Soundarya |
கோவை à®®ாவட்டம் சுண்டக்காà®®ுத்தூà®°் மற்à®±ுà®®் கன்னியாகுமரி à®®ாவட்டம் à®®ூலச்சலில் நடைபெà®±்à®± பெண்கள் கபடி போட்டியில் சிறந்த விளையாட்டு வீà®°ாà®™்கனைக்கான விà®°ுது பெà®±்à®± அந்தியூà®°் சக்தி பிரதர்ஸ் கபாடி குà®´ுவின் இளம் விளையாட்டு வீà®°ாà®™்கனை சௌந்தர்யா.
TAGS: Kabaddi News | Moolachal Kanyakumari Kabaddi Match | Tamil Nadu Kabaddi News | GFC Moolachal
.
0 Comments