திருச்சி மாவட்டம், அல்லித்துறை கபடி போட்டி
நாள்:20/11/2021
"மகாத்மா Trophy" என்று பெயரிடப்பட்டுள்ள தொடர் கபடி போட்டியானது
கன மழையின் காரணமாக தேதி தள்ளிவைக்கப்பட்ட திடீரென விழாகுழுவினர் ஆலோசனை செய்து போட்டியை எப்படியாவது நடத்தி முடிக்க வேண்டும் என்று முடிவெடுத்து ஒரு நாள் தாமதமாக ஞாயிற்று கிழமை மாலை போட்டியானது தொடங்கியது.
அம்மன் அணி அல்லூர் |
வெற்றி பெறும் கபடி அணிகளுக்கு முதல் பரிசாக 30,000 ரூபாயும், இரண்டாம் பரிசாக 20,000 ரூபாயும், மூன்றாம் பரிசாக இரண்டு அணிகளுக்கு தலா 10,000 ரூபாயும் மற்றும் வெற்றி கோப்பைகளும் வழங்கப்படுகின்றன.
அல்லித்துறை மேட்ச்சில் 57 கபடி அணிகள் பங்கேற்றுள்ளன.
எங்கும் இல்லாத அதிசயமாக திருச்சி மாவட்டம்
அல்லித்துறை மேட்ச்சில் MLA திரு.பழனியாண்டி அவர்கள் கபடி ஆடினார்.
நீங்களே நேரடியாக பொருளின் தரத்தை பரிசோதித்து வாங்கிக்கொள்ளுங்கள்.
👉🏻Know the Basic Kabaddi rules of Tamil click here
பரிசு பெற்ற அணிகளின் விபரங்கள்;
ஞாயிற்றுக்கிழமை தொடங்கி, திங்கட்கிழமை இரவு வரை நடைபெற்ற கபடி போட்டியில் பரிசு பெற்ற அணிகளின் விவரங்கள்
1.கிளியூர் A திருச்சி
2.டால்பின் திருப்பூர்
3.மேட்டுப்பட்டி
4.குட்லக் குளித்தலை
Tag: Kabaddi | Tamil Nadu Kabaddi | Kabaddi News | Kabaddi Live | Trichy Kabaddi
0 Comments