Tamil Nadu kabaddi player Ramkumar's life history
புலம்பெயர்ந்த மாவட்டம்:நீலகிரி
பிறந்த ஊர்:இருக்கன்குடி
பிறந்த தேதி:06/01/1998
தந்தை தாய் பெயர்:மாரிமுத்து, ராஜேஸ்வரி
தற்போதைய தொழில்:தமிழ்நாடு காவல்துறை காவலர்
கல்லூரி:ஸ்ரீ கணேஷ் காலேஜ், சேலம்
சாமி பிரதர்ஸ் சேலம் மற்றும் துரைசிங்கம் தூத்துக்குடி ஆகிய அணிகளில் விளையாடி தமிழகம் முழுவதும் ரசிகர்களை பெற்றார்கள்
சாதனைகள்:ஜூனியர் நேஷனல் மூன்றாமிடம், ஜூனியர் பெடரேஷன் கப் முதலிடம்.
இரண்டு முறை சீனியர் நேஷனல் கபடி போட்டிக்கு தேர்வான ராம்குமார்,தன்னுடைய திறமையான ரைடிங் மூலம் அனைவரின் கவனத்தையும் கவர்ந்தார்.
Tags: samy brothers kabaddi team player ram | Tamil Nadu kabaddi player |Tamil Nadu kabaddi player Ramkumar
0 Comments