புரோ கபடி- 2021 புதிய அப்டேட்கள்!
இந்த வருடம் நடைபெறும் புரோ கபடியின் சுவாரசியமான அறிவிப்புகள் பற்றிய தொகுப்பு.
ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்;
ராஜஸ்தானை மையமாக கொண்டு இயங்கும் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் புரோ கபடி அணி, தன்னுடைய அணிக்கு புதிய பயிற்சியாளரை அறிமுகப்படுத்தியுள்ளது,தலைமை பயிற்சியாளராக சஞ்சீவ் பாலயன் அவர்களும்,உப பயிற்சியாளராக உபேந்திரா மலிக் அவர்களும் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
புரோ கபடி வீரர்கள் ஏலம்;
வரும் ஆகஸ்ட் மாதம் 29ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை மும்பையில் கபடி வீரர்கள் ஏலம் நடைபெறுகிறது,500க்கும் மேற்பட்ட கபடி வீரர்கள், இந்த புரோ கபடி சீசன்- 8க்கான ஏலத்திற்கு பட்டியலிடப்பட்டுள்ளர்கள்.
வீரர்களின் தரம்;
வீரர்களின் தரத்திற்கேற்ப நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு,
A பிரிவிற்கு-30 லட்சம் ரூபாயும்,
B பிரிவிற்கு-20 லட்சம் ரூபாயும்,
C பிரிவதற்கு-10 லட்சம் ரூபாயும்
D பிரிவிற்கு-6 லட்சம் ரூபாயும் ஆரம்ப ஏலத்தொகை ஊதியமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
PURSE MONEY;
ஒவ்வொரு புரோ கபடி அணிக்கும் வீரர்களை வாங்குவதற்கு 4 கோடியே 40 லட்சம் ரூபாய் அனுமதிக்கப்பட்டுள்ளது,வீரர்கள் வாங்குவதற்கான தொகை அதிகரிக்கப்படும் என்று எதிர்பார்த்த நிலையில், சென்ற சீசனில்(season 7) அனுமதிக்கபட்ட அதே தொகையே இந்த ஆண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளது.
RETENTION PROCESS; Elite Retained Players category
ஒவ்வொரு புரோ கபடி அணியும் 6 வீரர்கள் வரை, தங்களுடைய அணியின் வீரர்களை(season 7) தக்க வைத்துக் கொள்ள முடியும், ஒவ்வொரு பிரிவில் இருந்தும் (A,B,C) தலா 2 வீரர் வரை தக்க வைத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.
புதிதாக ஆறு வீரர்களை புரோ கபடி அணிகள், நேரடியாக தேர்ந்தெடுக்க முடியும்.
(six New Young Players (NYPs) under stipulated conditions)
புரோ கபடி அணியின் உரிமையாளர்கள், தாங்கள் தக்கவைத்துக்கொள்ளும் கபடி வீரர்களின் பட்டியலை விரைவில் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நேரடி ஒளிபரப்பு;
புரோ கபடி சீசன்- 8, கபடி வீரர்கள் ஏல நேரலையை Star Sports Networkயில் கண்டுகளிக்கலாம் மற்றும் மொபைலில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார்யில் (Hot Star) கண்டுகளிக்கலாம்.
image credit :star sports india |
Tamil thalaivas;
தொடர் தோல்விகளால் துவண்டு போயிருந்த தமிழ் தலைவாஸ் அணியின் பயிற்சியாளர் மாற்றப்படுவார் என்று எதிர்பார்த்த நிலையில் புதிய அப்டேட் வந்துள்ளது, திரு J.உதயகுமார் அவர்கள் தொடர்ந்து தலைமை பயிற்சியாளராக செயல்படுவார் என்று தமிழ் தலைவாஸ் புரோ கபடி அணி அறிவித்துள்ளது.
J.Udaya Kumar |
தமிழ் தலைவாஸ் புரோ கபடி உரிமையாளர்கள் 4 வீரர்களை தக்க வைத்துக் கொண்டுள்ளனர்,கன்னியாகுமரி மாவட்டம் அளத்தங்கரை கபடி கிளப் அணியின் சிறந்த வீரர் M.அபிஷேக் மீண்டும் தமிழ் தலைவாஸ் அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்,ஹிமான்ஷு ,சாகர் மற்றும் ராகேஷ் கவுடா அவர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
Tamil Thalaivas Retained Players |
தமிழ் தலைவாஸ் அணியின் கேப்டனாக பணியாற்றிய அஜய் தாக்கூர் மற்றும் முக்கிய வீரர்களாக பணியாற்றிய ராகுல் சவுத்ரி, மஞ்சித் சில்லர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.தமிழ் தலைவாஸ் அணிக்கு தேவையான மற்ற வீரர்கள் ஏல முறையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
தமிழ் தலைவாஸ் அணியால் விடுவிக்கப்பட்டுள்ள அனைத்து வீரர்களின் பட்டியல்;
- Rahul Chaudhari - Raider
- Ajay Thakur - Raider
- Anand - Raider
- Shabeer Bappu - Raider
- Ajith Kumar - Raider
- Vineet Sharma - Raider
- Yashwant Bishnoi - Raider
- Ajeet - Defender
- Ponparthiban Subramanian - Defender
- Mohit Chhillar - Defender
- Arif Robbani - Defender
- Manjeet Chhillar - All Rounder
- Hemant Chauhan - All Rounder
- Ran Singh - All-Rounder
- Victor Obiero - All Rounder
அபிஷேக் மற்றும் இளவரசன் தவிர மற்ற அனைத்து தமிழக புரோ கபடி வீரர்களும், தங்களுடைய அணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
அதிகபட்சமாக பெங்கால் வாரியர்ஸ் அணி தன்னுடைய அணியில் இருந்த 16 வீரர்களை விடுவித்துள்ளது,பெங்கால் வாரியர்ஸ் அணி விடுவித்துள்ள முழு வீரர்களின் பட்டியல்;
- Sukesh Hegde - Raider
- K Prapanjan - Raider
- Mohammad Taghi - Raider
- Rakesh Narwal - Raider
- Amit - Defender
- Naveen Narwal - Defender
- Baldev Singh - Defender
- Jeeva Kumar - Defender
- Viraj Vishnu Landge - Defender
- Adarsh T - Defender
- Dharmendra Singh - Defender
- Amir Dhumal - All-Rounder
- Avinash A.R. - All-Rounder
- Mayur Shivkarkar - All-Rounder
- Sourabh Patil - All-Rounder
- Sunil Dubili - All-Rounder
பெங்களூரு புல்ஸ் அணி விடுவித்துள்ள முழு வீரர்களின் பட்டியல்;
- Rohit Kumar - Raider
- Lal Mohar Yadav - Raider
- Sumit Singh - Raider
- Vinod Kumar - Raider
- Rajulal Choudhary - Defender
- Vijay Kumar - Defender
- Mahender Singh - Defender
- Aman - Defender
- Sandeep - Defender
- Ajay - Defender
- Ankit - Defender
- Ashish Kumar - All-Rounder
- Sanjay Shreshtha - All-Rounder
தபாங் டெல்லி புரோ கபடி அணியால் விடுவிக்கப்பட்ட வீரர்களின் பட்டியல்;
- Aman Kadian - Raider
- Chandran Ranjit - Raider
- Sumit Kumar - Raider
- Joginder Narwal - Defender
- Vishal Mane - Defender
- Pratik Patil - Defender
- Ravinder Pahal - Defender
- Anil Kumar - Defender
- Saeid Ghaffari - Defender
- Satywan - Defender
- Sombir - Defender
- Meraj Sheykh - All-Rounder
குஜராத் பார்ச்சூன்ஜெயண்ட்ஸ் கபடி அணியால் விடுவிக்கப்பட்ட வீரர்களின் பட்டியல்;
- Abolfazl Maghsodloumahali - Raider
- Gurvinder Singh - Raider
- Lalit Chaudhary - Raider
- More GB - Raider
- Sachin Tanwar - Raider
- Sonu - Raider
- Amit Kharb - Defender
- Ruturaj Koravi - Defender
- Pankaj - All-Rounder
- Shazid Hossain - All-Rounder
- Vinod Kumar- All-Rounder
- Rohit Gulia - All-Rounder
ஹரியானா ஸ்டீலர்ஸ் அணியால் விடுவிக்கப்பட்ட வீரர்கள்;
- Amirhossein Maleki - Raider
- Arun Kumar HN - Raider
- Naveen - Raider
- Prashanth Kumar Rai - Raider
- Selvamani K. - Raider
- Dharmaraj Cheralathan - Defender
- Ravi Kumar - Defender
- Vikas Kale - Defender
- Sunil - Defender
- Parveen - Defender
- Subash Narwal - Defender
- Vikram Kandola - Defender
- Kuldeep Singh - Defender
- Tin Phonchoo - All-Rounder
ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியால் விடுவிக்கப்பட்ட வீரர்கள்;
- Ajinkya Pawar - Raider
- Deepak Narwal - Raider
- Guman Singh - Raider
- Lokesh Kaushik - Raider
- Milinda Chaturanga - Raider
- Nilesh Salunke - Raider
- Karamvir - Defender
- Sandeep Dhull - Defender
- Sunil Siddhgavali - Defender
- Deepak Hooda - All-Rounder
- Dong Gyu Kim - All-Rounder
- Santhapanaselvam - All-Rounder
Jaipur NYP Players
பாட்னா பைரேட்ஸ் அணியால் விடுவிக்கப்பட்ட வீரர்கள்;
- Pardeep Narwal - Raider
- Ashish - Raider
- Jang Kun Lee - Raider
- Mohammad Esmaeil - Raider
- Naveen - Raider
- Purna Singh - Raider
- Mahendra Choudhary - Defender
- Jaideep - Defender
- Jawahar - Defender
- Amit Kumar - All-Rounder
- Hadi Oshtorak - All-Rounder
- Ravinder - All-Rounder
- Vikas Jaglan - All Rounder
புனேரி பல்டன் அணியால் விடுவிக்கப்பட்ட வீரர்கள்;
- Nitin Tomar - Raider
- Amit Kumar - Raider
- Darshan Kadian - Raider
- Emad Sedaghatnia - Raider
- Manjeet - Raider
- Sriram - Raider
- Sushant Sail - Raider
- Deepak Yadav - Raider
- Surjeet Singh - Defender
- Shubham Shinde - Defender
- Girish Maruti Ernak - Defender
- Amit Kumar - All-Rounder
- Sagar Krishna - All-Rounder
- Sandeep - All-Rounder
தெலுங்கு டைட்டன்ஸ் அணியால் விடுவிக்கப்பட்ட வீரர்கள்;
- Siddharth Desai - Raider
- Sooraj Desai - Raider
- Amit Kumar - Raider
- Kamal Singh - Raider
- Mula Siva Ganesh Reddy - Raider
- Palle Mallikarjun - Raider
- Vishal Bhardwaj - Defender
- Arun - Defender
- Krushna Madne - Defender
- Abozar Mohajermighani- Defender
- Armaan - All-Rounder
- Farhad Milaghardan - All Rounder
யூ மும்பா அணியால் விடுவிக்கப்பட்ட கபடி வீரர்கள்;
- Arjun Deshwal - Raider
- Athul MS - Raider
- Dong Geon Lee - Raider
- Gaurav Kumar - Raider
- Rohit Baliyan - Raider
- Vinoth Kumar - Raider
- Rajaguru Subramanian - Defender
- Harsh Vardhan - Defender
- Anil - Defender
- Young Chang Ko - Defender
- Surinder Singh - Defender
- Sandeep Narwal - All-Rounder
- Mohit Baliyan - All-Rounder
உ.பி. யோத்தா அணியால் விடுவிக்கப்பட்ட கபடி வீரர்கள்;
- Rishank Devadiga - Raider
- Shrikant Jadhav - Raider
- Monu Goyat - Raider
- Masud Karim - Raider
- Ankush - Raider
- Azad Singh - Raider
- Gulliver Singh - Raider
- Surender Singh - Raider
- Ashish Nagar - Defender
- Amit - Defender
- Akram Shaikh - All-Rounder
- Gurdeep - All-Rounder
- Mohsen Maghsoudlou - All-Rounder
- Narender - All-Rounder
- Sachin Kumar - All-Rounder
உடனடி செய்திக்கு எங்களை டெலிகிராமில் பின்தொடரவும்,பின்தொடர இங்கே கிளிக் செய்யவும்
Tag: Pro kabaddi | Pro Kabaddi season 8 | Pro Kabaddi Season 8 new update | pro kabaddi news Tamil | pro kabaddi 2021
0 Comments