Tenkasi District South India Kabaddi Tournament live Update

Tenkasi District South India Kabaddi Tournament live Update

தென்காசி à®®ாவட்டம் கீழப்பாவூà®°் விளையாட்டு குà®´ு வழங்குà®®் தென்னிந்திய அளவிளான ஆண்கள் பெண்கள் கபடி போட்டி.

ஆண்கள் அணிக்கு à®®ுதல் பரிசாக 60000 à®°ூபாயுà®®் பெண்கள் அணிக்கு 25,000 à®°ூபாயுà®®் வழங்கப்படுகிறது.
22/1/21 அன்à®±ு தொடங்கி à®®ூன்à®±ு நாட்கள் நடைபெà®±ுகின்à®± கபடி போட்டியில் கடைசி நாளான இன்à®±ு லீக் சுà®±்à®±ு போட்டிகள் à®®ுடிந்து à®…à®°ையிà®±ுதி மற்à®±ுà®®் இறுதி போட்டி நடக்கவிà®°ுக்கிறது.

à®…à®°ையிà®±ுதி போட்டியில் விளையாட உள்ள ஆண்கள் 4 அணிகள் விவரம் வருà®®ாà®±ு:-

கஸ்டம்ஸ் மதுà®°ை,
D.B. ஜெயின் காலேஜ், சென்னை,
J.K. Academy kasorgod,கேரளா,
Mangalore University,

à®…à®°ையிà®±ுதி போட்டியில் விளையாடயுள்ள பெண்கள் அணி விவரம் பின்வருà®®ாà®±ு:-

ஜெயசித்à®°ா திà®°ுப்பூà®°்,
T.N.Police தமிà®´்நாடு,
PKR Gopi ஈரோடு,
SMVKC,ஒட்டன்சத்திà®°à®®் திண்டுக்கல்.

இந்த போட்டியின் நேரலை Youtube தளத்தில் நேரடி ஒளிபரப்பகிறது.நேரலையை காண கீà®´ே கொடுக்கபட்டுள்ள சேனலின் லீà®™்கின் வழியாக செல்லவுà®®்👇👇👇

à®®ுதல் à®…à®°ையிà®±ுதி போட்டி
T.N.Police VS Jaya Chitra Tirupur
இரண்டாவது à®…à®°ையிà®±ுதி போட்டி
SMVKC VS PKR Gopi

à®®ுதல் à®…à®°ையிà®±ுதி போட்டியில் ஜெயசித்à®°ா காà®°்à®®ெண்ட்ஸ் வெà®±்à®±ி பெà®±்றது,
புள்ளிகளின் விவரம்

Jaya Chitra-41*** Tn Police-27
இரண்டாவது à®…à®°ையிà®±ு போட்டியில் SMVKC ஒட்டன்சத்திà®°à®®் அணி வெà®±்à®±ிபெà®±்றது.
புள்ளிகள் விவரம்
SMVKC-39***PKR-32

GIRLS MEGA FINAL,

SMVKC VS JAYA CHITRA
பெண்களுக்கான இறுதி போட்டியில் ஜெயசித்à®°ா காà®°்à®®ெண்ட்ஸ் திà®°ுப்பூà®°்பெண்கள் அணி 34க்கு 17 என்à®± புள்ளி கணக்கில் திண்டுக்கல் SMVKC அணியை தோà®±்கடித்து சாà®®்பியன் பட்டத்தை தட்டி சென்றது.



Vedha Tv Youtube Live Click Here


SAI Youtube Channel Live Click Here

ஆண்கள் கபடி போட்டியின் à®®ுதல் à®…à®°ையிà®±ுதி போட்டி,
D.B.Jain College Chennai Vs Coustems Madurai
இரண்டாவது à®…à®°ையிà®±ுதி போட்டி,
J.K.Acdemt Kasorgod vs Mangalore University.

à®®ுதல் à®…à®°ையிà®±ுதி போட்டியில் 20க்கு 17 என்à®± புள்ளி கணக்கில் வென்à®±ு இறுதி போட்டிக்கு நுà®´ைந்தது D.B.JAIN COLLOGE.

இரண்டாவது à®…à®°ையிà®±ுதி போட்டியில் J.K.Acdamy கேரள அணி வெà®±்à®±ி பெà®±்றது.

இறுதி போட்டி;
விà®±ுவிà®±ுப்பாக நடைபெà®±்à®± ஆண்களுக்கான இறுதி போட்டியில் 39-29 என்à®± புள்ளி கணக்கில் D.B.ஜெயின் காலேஜ் சென்னை அணியை தோà®±்கடித்து சாà®®்பியன் பட்டத்தை வென்றது J.K.அகடாà®®ி, காசர்கோடு,கேரளா கபடி அணி.


TAG: KABADDI | Kabaddi Video | KABADDI LIVE | TAMILNADU KABADDI

Post a Comment

0 Comments