Pudukkottai district kabaddi match
புதுக்கோட்டை மாவட்டம்,பரம்பூர் ஊராட்சி அய்யனார் திடலில் மாபெரும் தமிழ்நாடு மாநில அளவிளான கபடி போட்டி.முதல் பரிசு தொகை ரூ.50001 ஆயிரம்,
விளையாட்டு வீரர்களை ஊக்கபடுத்தும் நோக்கத்தோடு தமிழக மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர்
திரு.சி.விஜயபாஸ்கர் அவர்கள் வழங்குகிறார்கள்.
இரண்டாம் பரிசு:35001 ரூபாய்,
மூன்றாம் பரிசு இரு அணிகளுக்கு தலா 20001 ரூபாய் மற்றும் வெற்றிபெறும் அனைத்து அணிகளுக்கும் வெற்றி கோப்பையையும் வழங்கபடுகிறது.
புதுக்கோட்டை மாவட்டம் பரம்பூர் முதல் பரிசு பெற்ற தமிழ்நாடு காவல்துறை கபடி அணி,
TAG: Kabaddi Match, Kabaddi Live, Kabaddi Live Video, Pudukkottai
0 Comments