முதலமைச்சர் கோப்பை என்று பெயரிடபட்டுள்ள இந்த கபடி போட்டியானது அஇஅதிமுக. ஈரோடு புறநகர் மாவட்ட கழகத்தின் சார்பாக ஈரோடு மாவட்ட அமெச்சூர் கபடி கழகத்துடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆண்கள் இளையோருக்கான (70+2 Kg) கபடி போட்டியின் முதல் பரிசாக ரூ.15,000 ஆயிரமும்
ஆண்கள் மற்றும் பெண்கள் போட்டிக்கு ரூ.40,000 ஆயிரமும் முதல் பரிசாக வழங்கபடுகிறது.
பரிசுகளின் முழு விவரம் கீழே உள்ள போட்டோவில் உள்ளது.
தற்போது ஜூனியர் அணிகளுக்கான போட்டிகள் நடந்து கொண்டிருக்கிறது
போட்டியின் நேரலையை கீழே உள்ள லீங்கின் வழியாக காணலாம்.
முதல் போட்டியாக பெண்களுக்கான கபடி போட்டிகள் நடைபெற்றது,
தமிழகத்தின் சிறந்த எட்டு அணிகள் கலந்து கொண்டன.
போட்டியில் கலந்து கொண்ட சில முக்கிய அணிகளின் பெயர்கள்:-
- தமிழ்நாடு காவல்துறை
- சென்னை சிட்டி போலீஸ்
- PKR கல்லூரி, கோபி
- சாரதா காலேஜ், கோபி
- சக்தி பிரதர்ஸ், அந்தியூர்
- ஜெயசித்ரா கார்மெண்ட்ஸ், திருப்பூர்
- SMVKC ஒட்டன்சத்திரம்,திண்டுக்கல்
இறுதி போட்டியில் திருப்பூரை சேர்ந்த ஜெயசித்ரா கார்மெண்ட்ஸ் அணியும் ஈரோடு மாவட்டம் கோபியை சேர்ந்த PKR College அணியும் பலப்பரிச்சை நடத்தின.
கடைசி நொடி வரை விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த கபடி போட்டியில் 1 புள்ளி வித்தியசத்தில் ஜெயசித்ரா கார்மெண்ட்ஸ் பெண்கள் கபடி அணி வெற்றி பெற்று பெண்களுக்கான முதலமைச்சர் கோப்பையை வென்றது.
புள்ளிகள் விவரம்:
JAYACHITRA - 26 PKR COLLEGE -25
LIVE KABADDI MATCH CLICK HERE
ஈரோடு கபடி மேட்ச் (70Kg)
அரையிறு போட்டி
வண்ணதமிழ் Vs பாரதிதாசன் காலேஜ்
திருப்பத்தூர் மாவட்டம் Vs NKB நேரு பாய்ஸ்.
இறுதி போட்டி;
திருப்பத்தூர் மாவட்டம் Vs வண்ணத்தமிழ் P.மேட்டுப்பாளையம்
Final Match Half Time Score:
Tirupathur- 15
P.Mettupalayam-08
திருப்பத்தூர் மாவட்டம் புதியதாக உருவாகி பங்கேற்ற முதல் போட்டியிலே வண்ணத்தமிழ் அணியை வென்று முதல் பரிசை தட்டி சென்றது.
Score 34- 26
இந்த போட்டியை தொடந்து ஆண்களுக்கான போட்டிகள்(85Kg) நடைபெறும்.
KABADDI | ERODE KABADDI | KABADDI LIVE | KABADDI VIDEO | KABADDI NEWS | TAMILNADU KABADDI | TNKA | GK KABADDI
0 Comments