38th All India Kabaddi Match Gotegaon Madhya Pradesh Live Update
38-வது அகில இந்திய கபடி போட்டி மத்திய பிரதேச மாநிலம் "கோட்டேகான்" நகரத்தில் நடைபெறுகிறது.(ஜெபல்பூரிலிருந்து 60 கிலோ மீட்டர் தொலைவில் கோட்டேகான் அமைந்துள்ளது)
இந்தியாவின் சிறந்த 26 கபடி அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டி நேற்று(20/01/21) தொடங்கி நடைபெற்றுவருகிறது.
பங்கேற்றுள்ள சில முக்கிய கபடி அணிகள் பற்றிய விவரங்கள்:-
1)ப்ர்தீப் நர்வால் அகாடமி(Pardeep Narwal pro kabaddi player அணி)
2)கிழக்கு மத்திய ரயில்வே,ஹஜ்ஜ்பூர்(இந்த அணியில் pro kabaddi வீரர்கள் Vikas kandola மற்றும் Naveen பங்கேற்கிரார்கள்)
3)வடக்கு ரயில்வே(Pawan sehrawat, revinder pahal மற்றும் Manjeet chillar ஆகிய Pro kabaddi வீரர்கள் பங்கேற்கும் பலமான கபடி அணி)
4)ONGC Academy-Oil and naturalvgas corporation,
5)ஹாரியான XI சோனிபட்,
6)பஞ்சாப் XI ஜெலந்தர்,
7)ONGC- Sonipat,
8)Indian Navy,மும்பை,
9)Indian Navy, டெல்லி(இந்த அணியில் Pro kabaddi players நிதின் டோமர் மற்றும் ரோகிர் குமார் பங்கேற்கிறார்கள்)
10)SSB- Faridabad,
11) மத்திய ரயில்வே, மும்பை,
(அணிகளின் விவரங்கள் தோரயமாக குறிப்பிடபட்டுள்ளன,கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவை)
கபடி அணிகள் 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது,Pool A,B,C,Dயில் நான்கு அணிகளும் E,Fயில் ஐந்து அணிகள் பங்கேற்றுள்ளன.
50க்கு மேற்பட்ட Pro kabaddi வீரர்கள் பங்கேற்றுள்ள இந்த Mini Pro Kabaddi போட்டியில் தமிழக அணிகள் எதுவும் பங்கேற்கவில்லை.
இந்த போட்டியின் நேரலை (Live)Youtube மற்றும் facebook சமூக வலைதள சேனலில் ஒளிபரப்பகிறது,நேரலை வீடியோக்களை காண கீழே உள்ள லிங்கில் வழியாகச் செல்லவும்👇🏻👇🏻👇🏻
Youtube Channel Live Click Here
Second Channel Live Click Here
FaceBook Channel Live Click Here
அகில இந்திய கபடி போட்டியின் இறுதி ஆட்டத்தில் ONGC SONEPET அணியும் AIR FORCE DELHI அணியும் பலப்பரீட்சை நடத்த இருக்கின்றது.
மிகவும் பரப்பரப்பாக நடைபெற்ற இறுதி போட்டியில் ONGC சோனிபட் கபடி அணி 38 க்கு 24 என்ற புள்ளி கணக்கில் கோப்பையை கைபற்றியது.
TAG : All india kabaddi | mini pro kabaddi | all india kabaddi competition |Pardeep Narwal, Pawan Sehrawat, Naveen Kumar | gk kabaddi
0 Comments