Tamilnadu kabaddi association announced Championship competition-2021

Tamilnadu kabaddi association announced Championship matches-2021


தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழகம் 2021-ஆம் ஆண்டுக்காண சேம்பியின்ஷீப் போட்டிகளை அறிவித்துள்ளது.

சேம்பியன்ஷீப் போட்டி மூன்று பிரிவுகளில் நடத்தப்படுகிறது

Sub Junior boys & girls
Junior boys & Girls
Senior boys & Girls.

Sub Junior Boys & Girls Championship Competition;

இந்த வருடம்(2021) சப் ஜூனியர் பாய்ஸ் கபடி போட்டி காஞ்சிபுரம் மாவட்டத்திலும்
சப் ஜூனியர் பெண்கள் போட்டி திருவள்ளுர் மாவட்டத்தில் நடைபெற்கிறது.

Junior Boys & Girls Championship Competition;

46th ஜூனியர் பாய்ஸ் கபடி போட்டி ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெறுகிறது.
இடம்:முக்குலத்தோர் சோனை மீனாள் கலை அறிவியல் கல்லூரி
நாள்: 19/02/2021 TO 21/02/2021
வயது: 20  (31/03/2001 அன்றோ அதற்குப் பிறகோ பிறந்திருக்க வேண்டும்)
எடை: 70-KG 
Tamilnadu kabaddi association announced Championship competition-2021



ஜூனியர் பெண்கள் கபடி போட்டி குயின் மேரிஸ் கல்லூரி சென்னையில் நடைபெறுகிறது.
தேதி:23,24,25/02/2021
------------------------------------------------------------------------------------------------------------------------

Senior Boys & Girls Championship Competition;

ஆண்களுக்காண சீனியர் சாம்பியன்ஷீப் கபடி போட்டி திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெறுகிறது.

NEW UPDATE(10/03/21)

தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால், திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெறுவதாக இருந்த சீனியர் சாம்பியன்ஷிப் ரத்து செய்யப்பட்டது.வீரர்கள் பொருக்கு(Trials) தேர்வு முறையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

வீரர்கள் தேர்வு நடைபெறும் இடம்;

Samy Sports Academy Indoor Stadium,
A.Thalaiyur,
Salem
நாள்:18/03/2021 காலை 9 மணி முதல்.
இந்த தேர்வு போட்டியில் பங்கேற்க செல்லும் வீரர்கள், அந்தந்த மாவட்ட கபடி கழக செயலாளர் இடம் அனுமதி கடிதம் பெற்று செல்ல வேண்டும்.

இந்தப் போட்டியில் தேர்வு செய்யப்படும் வீரர்கள், உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் 12/04/2021 முதல் 16/04/2021 வரை நடைபெறும் தேசிய அளவிலான சீனியர் சாம்பியன்ஷிப் போட்டியில், தமிழகத்தின் சார்பாக பங்கேற்பார்கள்

---------------------------------------------------------------------------------------------------------------------
பெண்களுக்கான சீனியர் சாம்பியன்ஷீப் போட்டி விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெறுகிறது.

போட்டி நடக்கும் மாவட்டங்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளன,போட்டி நடக்கும் இடமும் தேதியும் இன்னும் தேர்வாகவில்லை,இடம் தேர்வனவுடன் update செய்யப்படும்.

Tamilnadu kabaddi association announced Championship matches-2021
Tag: Tamilnadu kabaddi association | announced Championship matches-2021, Kabaddi News | Tamilnadu kabaddi news

Post a Comment

0 Comments