manaparai kabaddi match live video

 Manaparai Kabaddi Match Video Live

மணப்பாறை பஞ்சாலை தொழிலாளர்கள் மற்றும் முன்னாள் விளையாட்டு வீரர்கள் நடத்தும் தென்னிந்திய அளவிலான கபடி போட்டியின் வீடியோ நேரலை (LIVE VIDEO )ஒளிபரப்பு.


முதல் பரிசு ரூபாய் 50000 ஆயிரம்,
இரண்டாம் பரிசு ரூ.35000
மூன்றாம் பரிசு தலா 20000 ஆயிரம்,இரு அணிகளுக்கு கிடைக்கும்.
நேற்று மாலை 27/12/2020 தொடங்கிய போட்டி தொடந்து நடந்து கொண்டிருக்கிறது.
தமிழகத்தின் சிறந்த அணிகள் கலந்து கொண்டுள்ள இந்த போட்டியின் நேரலை (Live)சாய் youtube தளத்தில் ஒளிபரப்பகிறது.
கலந்து கொண்டுள்ள சில முக்கிய அணிகள்:
POSTAL CHENNAI,தூர்கம்பிகா திருநெல்வேலி,AMKC கோபி செட்டிபாளையம் ஈரோடு, அன்னபறவை திருச்சி மாவட்டம்,சேலம் மாவட்ட அணி மற்றும் K.K.SPORTS ACADEMY கேரள அணி
கபடி போட்டியின் நேரலை காண கீழே உள்ள லீங்கின் வழியாக செல்லலாம்.

Dhilip kumar Live Kabaddi Video Click Here

SAI Live Video Link Click Here

மணப்பாறை பஞ்சாலை தொழிலாளர்கள் மற்றும் முன்னாள் விளையாட்டு வீரர்கள் நடத்தும் தென்னிந்திய அளவிலான கபடி போட்டியின் பரிசு விவரங்கள்:-
முதல் இடத்தை ஜெயசீலன்(Postal) சென்னை கபடி அணி பெற்றது,
இரண்டாவது பரிசு K.K. SPORTS Karala,கபடி அணி பெற்றது,
மூன்றாம் இடத்தை இரண்டு அணிகள் பகிர்ந்து கொண்டனர்,பகிர்ந்து கொண்ட அணிகள் விவரங்கள்,
அளத்தங்கரை கன்னியாகுமாரி மற்றும் துர்காம்பிகா திருநெல்வேலி.

Tag: Kabaddi Video, Live Video, Kabaddi Match Video, Tamilnadu Kabaddi, Manaparai Kabaddi

Post a Comment

0 Comments