Tamil Nadu kabaddi players in Pro Kabaddi history
புரோ கபடியில் பங்கேற்ற தமிழக வீரர்களும், அவர்களின் வரலாறும்;
புரோ கபடியில் பங்கேற்ற தமிழக கபடி வீரர்கள் பற்றிய ஒரு தொகுப்பு கட்டுரை;
ஜீவா குமார், தூத்துக்குடி மாவட்டம் Birthday:1 june 1981
Position: Defender, left cover
2010ஆம் வருடம் ஆசிய கபடி போட்டியில் இந்திய அணிக்காக விளையாடி தங்கப் பதக்கம் வென்றவர்.
கன்னியாகுமரி மாவட்டம், அளத்தங்கரை கபடி கிளப் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றவர்.
- யூ மும்பா சீசன்-1,2,3,4,
- U.P. Yoddha சீசன்-5,6,
- பெங்கால் வாரியர்ஸ்-7
Jeeva Kumar |
தர்மராஜ் சேரலதன் 1975 ஏப்ரல் 21 அன்று பிறந்தார். தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் திருச்சனம்பொண்டி கிராமத்தில் ஒரு விவசாய குடும்பத்தைச் சேர்ந்த இவர், வளர்ந்து வரும் போது விவசாயத்தை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதினார். அவரது செல்லப் பெயர் அண்ணா. அவரது உடன்பிறப்புகளில் ஒரு சகோதரர் மற்றும் இரண்டு சகோதரிகள் உள்ளனர்.
- பெங்களூரு புல்ஸ் சீசன்-1,2
- தெலுங்கு டைட்டன்ஸ் சீசன்-3
- பாட்னா பைரேட்ஸ் சீசன்-4
- புனே-5
- யு மும்பா சீசன்-6
- பெங்கால் வாரியர்ஸ்-7
--------------------------------------------------------------------------------------------------------------------------
சந்திரன் ரஞ்சித்,
சந்திரன் ரஞ்சித்,
Birthday:7 June 1991
Position: Raider
சந்திரன் ரஞ்சித் தமிழ்நாட்டின் சென்னையில் பிறந்து வளர்ந்தார்.
சொந்த ஊர் ராஜக்கமங்கலம் துரை, கன்னியாகுமரி.
அவர் சீசன் 1 மற்றும் 2 இல் தெலுங்கு டைட்டன்ஸில் இருந்து விளையாடினார்.
அவர் தற்போது தபாங் டெல்லியில் விளையாடுகிறார்.
சந்திரன் ரஞ்சித் தபாங் டெல்லியின் அதிக சம்பளம் வாங்கும் ரைடர் ஆவார்
PKL Season 6: 61.25 Lakh (Dabang Delhi)
PKL Season 7: Rs. 70 lakh (Dabang Delhi)
தமிழகத்தின் சிறந்த கபடி பயிற்சி மையமான அளத்தங்கரை கபடி கிளப்யில் பயிற்சி பெற்றவர்.
--------------------------------------------------------------------------------------------------------------------------
செல்வமணி.K,

Ranjith Pro Kabaddi Player |

Birthday: April 28, 1992
Position: Raider
இவர் சேலம் மாவட்டம் தேக்கம்பட்டியை சேர்ந்தவர்,
தபாங் டெல்லி கே.சி.சீசன்-2 to 5
ஆறாவது சீசனில், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியால் 70 லட்சத்திற்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------
பிரபஞ்சன்.K,

Selvamani Pro Kabaddi Player |
பிரபஞ்சன்.K,
Birthday:25 June 1993
Position: Raider
சேலம் மாவட்டம் சங்ககிரி பிறந்தவர்,
----------------------------------------------------------------------------------------------------------------------------------
V.அஜித் குமார்,
Position: Raider
சேலம் மாவட்டம் சங்ககிரி பிறந்தவர்,
- சீசன்- 3 யில் யு மும்பா,
- சீசன்- 4 யில் தெலுங்கு டைட்டன்ஸ்,
- சீசன்- 5 யில் தமிழ் தலைவாஸ்,
- சீசன் -6 யில் குஜராத் பார்ச்சூன்ஜியண்ட்ஸ் அணிக்காக விளையாடினார்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------
V.அஜித் குமார்,
Birthday: Jul 15, 1998
Position: Raider
கரூர் மாவட்டத்தில் பிறந்தவர்,ப்ரோ கபடி சீசன்-7 தமிழ் தலைவாஸ் அணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டு நட்சத்திரமாக ஜொலித்த ரைடர்.
19 போட்டிகளில் பங்கேற்று,217 ரைட் செய்து,121 புள்ளிகளைப் பெற்று மிகப்பெரிய சாதனை படைத்து, வெற்றிகரமான வீரராக சீசன்-7யில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் அஜித்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------
விஜின் தங்கதுரை,
Position: Raider
கரூர் மாவட்டத்தில் பிறந்தவர்,ப்ரோ கபடி சீசன்-7 தமிழ் தலைவாஸ் அணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டு நட்சத்திரமாக ஜொலித்த ரைடர்.
19 போட்டிகளில் பங்கேற்று,217 ரைட் செய்து,121 புள்ளிகளைப் பெற்று மிகப்பெரிய சாதனை படைத்து, வெற்றிகரமான வீரராக சீசன்-7யில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் அஜித்.
Ajith Kumar Pro Kabaddi Player Tamil Thalaivas |
விஜின் தங்கதுரை,
Birthday:20 May 1990
திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர்,
வினோத் குமார்,
திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர்,
- பெங்கால் வாரியர்ஸ் (சீசன் 2,3)
- பாட்னா பைரேட்ஸ் (சீசன் 4)
- தமிழ் தலைவாஸ் (சீசன் 5)
- பெங்கால் வாரியர்ஸ் (சீசன் 6,7)
வினோத் குமார்,
Birthday:23rd March 1994
Position: Raider
பாண்டிச்சேரியை சேர்ந்த தமிழர்,
C.அருண்,
Position: Raider
பாண்டிச்சேரியை சேர்ந்த தமிழர்,
- தற்போதைய அணி - யு மும்பா
- தெலுங்கு டைட்டன்ஸ் (சீசன் 5-4),
- பெங்களூரு புல்ஸ் ( சீசன்3-2)
C.அருண்,
Birthday:MAR 5 1993, Defender-இடது மூலை
புரோ கபடி முக்கிய செய்திகளை பற்றிய அறிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்
--------------------------------------------------------------------------------------------------------------------------
சாந்தப்பன் செல்வம்,
- ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் சீசன்3-2
- பெங்கால் வாரியர்ஸ் சீசன்-4
- தமிழ் தலைவாஸ் சீசன்-5-6
- தெலுங்கு டைட்டன்ஸ் சீசன்-7
புரோ கபடி முக்கிய செய்திகளை பற்றிய அறிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்
--------------------------------------------------------------------------------------------------------------------------
சாந்தப்பன் செல்வம்,
Birthday: DEC 28 1995,ALL ROUNDER
கலையரசன்,
- ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்,சீசன் 5-6
கலையரசன்,
Birthday:2th January 1997 Defender-இடது மூலை
சுரேஷ்குமார் ICF,
Position: Defender, the right cover
Birthday:20th April 1986,
- குஜராத் பார்ச்சூன்ஜியண்ட்ஸ், சீசன் 5-6
சுரேஷ்குமார் ICF,
Position: Defender, the right cover
Birthday:20th April 1986,
ஈரோடு மாவட்டத்தில் பிறந்தவர்.
T.பிரபாகரன்,Defender - Right Corner
M.மருது,
T.பிரபாகரன்,Defender - Right Corner
- தமிழ் தலைவாஸ் சீசன்-5
M.மருது,
Birthday:10 January 1996 Defender (Right Cover)
E.சுபாஷ்,POSITION ALL ROUNDER
சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர், அகில இந்திய கபடி விளையாட்டு வீரர் சாமியப்பா கபடி கிளப்பில் பயிற்சி பெற்றவர்
லிங்கேஸ்வரன்
இளவரசன், சேலம் மாவட்டம்
ரவிக்குமார்,
- தமிழ் தலைவாஸ் சீசன்-5
E.சுபாஷ்,POSITION ALL ROUNDER
சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர், அகில இந்திய கபடி விளையாட்டு வீரர் சாமியப்பா கபடி கிளப்பில் பயிற்சி பெற்றவர்
- ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்,சீசன் 5-6
லிங்கேஸ்வரன்
- சேலம் மாவட்டம்
இளவரசன், சேலம் மாவட்டம்
- ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்,சீசன்-7
ரவிக்குமார்,
Birthday:5 October 1993
Position: Defender, the right cover
Puneri Paltan சீசன்-2,3,4,5,6,7
96 போட்டிகளில் விளையாடி 168 TACKLE POINTS
Pro Kabaddi சீசன் 2யில் ஒரு போட்டியில் 8 புள்ளிகள் எடுத்தது இவருவருடைய சாதனை ஆகும்.
--------------------------------------------------------------------------------------------------------------------------
புரோ கபடியில் பங்கேற்ற மேலும் சில தமிழக வீரர்கள்;

Tags: pro kabaddi | Tamil Nadu kabaddi players | pro kabaddi players in TamilNadu, Tamil thalaivas Tamil players | Jeeva Kumar, pro kabaddi Ajith | சந்திரன் ரஞ்சித் | தர்மராஜ் சேரலாதன் |புரோ கபடியில் தமிழக வீரர்கள் |கோபு | பிரதாப் ஜெயசீலன்.
-----------------------------------------------------------------------------------------------------------------------

- G.மோகன் ராமன்
- மணிகண்டன்
- N.ரஞ்சித்
- ஸ்ரீராம்
- M.திவாகரன்
- D.கோபு
- D.பிரதாப்
- ஜெயசீலன்
- பொன் பார்த்திபன்
- HN.அருண்குமார்
- அபிஷேக்
- பால மகேந்திரன்
- R.ஐயப்பன்

3 Comments