67th Senior National Kabaddi Championships At Jaipur

67-வது சீனியர் கபடி சாம்பியன்ஷிப் மார்ச் 3 ஆம் தேதி தொடங்க உள்ளது{updated}


67th-Senior-National-Kabaddi-Championships-Jaipur


67ஆவது சீனியர் நேஷனல் கபடி போட்டியானது, வருகின்ற மார்ச் மாதம் - 03 தேதி ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் தொடங்குகிறது.

இது தொடர்பாக அகில இந்திய அமெச்சூர் கபடி கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது,

அகில இந்திய சீனியர் ஆண்கள் மற்றும் பெண்கள் போட்டியானது வருகின்ற 2020 மார்ச் மாதம் 03 தேதி முதல் 07ம் தேதி வரை ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடக்கவிருக்கிறது.

பல கபடி நட்சத்திரங்களை ஒரே இடத்தில் காணும் இந்த அரிய வாய்ப்பு, கபடி ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்பதில் ஐயமில்லை.


67th-Senior-National-Kabaddi-Championships-Jaipur-tamilnadu-kabaddi-team

தமிழக அணி தேர்வு போட்டி விவரங்கள்

இந்தப் போட்டியில் கலந்து கொள்ளும் தமிழக கபடி அணிக்கான தேர்வு போட்டி கரூர் மாவட்டம் புகழுரில் நடைபெற்றது.

தமிழக அணிக்காக தேர்வு பெற்ற வீரர்களின் விவரம்;

  • E.சுபாஷ் (கேப்டன்)
  • ராம்குமார்
  • மோகன்ராம்
  • பாரிவள்ளல்
  • V.அஜித்குமார்
  • சரன் முனி
  • ஆனந்த்
  • தாமு
  • சஜன்
  • பிரதீப்
  • M.அபிஷேக்
  • சின்னா



67வது சீனியர் சாம்பியன்ஷிப் கபடி போட்டியில் தமிழக அணி வீரர்கள் அடங்கிய வீடியோ;👇👇👇👇





Men's pools;
  • Pool ஏ: ரயில்வே, குஜராத், ஜார்க்கண்ட்

  • Pool பி: சேவைகள், பஞ்சாப், கேரளா (சி. இயக்கம்), அசாம்

  • Pool சி: மகாராஷ்டிரா, இமாச்சலப் பிரதேசம், மணிப்பூர், ஜம்மு & காஷ்மீர்

  • Pool டி: ஹரியானா, கோவா, டெல்லி, தமிழ்நாடு

  • Pool இ: உத்தரபிரதேசம், பாண்டிச்சேரி, திரிபுரா, விதர்பா

  • Pool எஃப்: கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர்

  • Pool ஜி: உத்தரகண்ட், ராஜஸ்தான், மேற்கு வங்கம், ஒடிசா

  • Pool எச்: பீகார், தெலுங்கானா, ஆந்திரா, சண்டிகர்


ஆண்கள் போட்டிகள்
-----------------------------------
2nd March 2020
Full list of fixtures;
  • போட்டி 1: ராஜஸ்தான் Vs W.B பி: மாநில பிரிவு 57-11 

  • போட்டி 2: தெலுங்கானா vs சண்டிகர் 42-47 

  • போட்டி 3: குஜராத் vs ஜார்க்கண்ட் 39-10 

  • போட்டி 4: சேவைகள்(Services) vs கேரளா (சி: இயக்கம்) 51-33 

  • போட்டி 5: மகாராஷ்டிரா vs ஜம்மு & காஷ்மீர் 47-24 

  • போட்டி 6: ஹரியானா vs தமிழ்நாடு 31-37 

  • போட்டி 7: உத்தரபிரதேசம் vs விதர்பா 55-15 

  • போட்டி 8: கர்நாடகா vs மத்தியப் பிரதேசம் 42-27 

  • போட்டி 9: உத்திரஞ்சல் vs ஒரிசா 45-23 

  • போட்டி 10: சண்டிகர் vs ஆந்திரா 

  • போட்டி 11: இமாச்சலப் பிரதேசம் vs மணிப்பூர் 52-23 

  • போட்டி 12: பஞ்சாப் vs அசாம் 52-19
--------------------------------------------------------------------------------------------------------------------------

3rd March 2020;
  • போட்டி 13: இந்திய ரயில்வே வி ஜார்கண்ட்  37-07

  • போட்டி 14: டெல்லி vs கோவா  38-32

  • போட்டி 15: பாண்டிச்சேரி vs திரிபுரா 

  • போட்டி 16: கேரளா vs சத்தீஸ்கர் 65-43 

  • போட்டி 17: ராஜஸ்தான் vs ஒரிசா 54-13 

  • போட்டி 18: பீகார் vs ஆந்திரா 47-21 

  • போட்டி 19: உத்திராஞ்சல் vs W.B ஸ்டேட் யூனிட் 62-38

  • போட்டி 20: சேவைகள்(Services) vs அசாம் 67-13

  • போட்டி 21: இமாச்சலப் பிரதேசம் vs ஜம்மு காஷ்மீர் 44-19
  • போட்டி 22: டெல்லி vs தமிழ்நாடு 29-35

  • போட்டி 23: பாண்டிச்சேரி vs விதர்பா 53-34 

  • போட்டி 24: கேரளா vs மத்தியப் பிரதேசம் 41-45 

  • போட்டி 25: இந்திய ரயில்வே vs குஜராத் 33-16 

  • போட்டி 26: பீகார் vs சண்டிகர் 29-29

  • போட்டி 27: பஞ்சாப் vs கேரளா (சி. இயக்கம்) 33-35 

  • போட்டி 28: மகாராஷ்டிரா vs மணிப்பூர் 46-17 

  • போட்டி 29: ஹரியானா vs கோவா 47-16
------------------------------------------------------------------------------------------------------------------------

4th March 2020;
  • போட்டி 30: உத்தரபிரதேசம் vs திரிபுரா 34-04 

  • போட்டி 31: கர்நாடக vs சத்தீஷ்கிரா 43-22

  • போட்டி 32: ஒரிசா vs W.B ஸ்டேட் யூனிட் Abandoned

  • போட்டி 33: தெலுங்கானா vs ஆந்திரா 51-17 

  • போட்டி 34: சேவைகள்(Services)  vs பஞ்சாப் 34-22 

  • போட்டி 35: மணிப்பூர் vs ஜம்மு & காஷ்மீர் 32-40 

  • போட்டி 36: கோவா vs தமிழ்நாடு  24-52 

  • போட்டி 37: விதர்பா vs திரிபுரா   Abandoned

  • போட்டி 38: சத்தீஸ்கர் vs மத்தியப் பிரதேசம்  26-45

  • போட்டி 39: ராஜஸ்தான் vs உத்திரஞ்சல் 55-27

  • போட்டி 40: பீகார் vs தெலுங்கானா 52-20

  • போட்டி 41: அசாம் vs கேரளா (சி. இயக்கம்) 17-45 

  • போட்டி 42: மகாராஷ்டிரா vs இமாச்சல பிரதேசம் 46-20

  • போட்டி 43: ஹரியானா vs டெல்லி 42-30 

  • போட்டி 44: உத்தரபிரதேசம் vs பாண்டிச்சேரி 12-19 

  • போட்டி 45: கர்நாடக vs கேரளா 56-39 

5th March 2020 [Knockout fixtures]


  • Match 1: Winner Of Pool A இந்திய ரயில்வே vs Runner Of Pool H சண்டிகர் 45-35

  • Match 2: Runner Of Pool D ஹரியானா vs Winner Of Pool E  பாண்டிச்சேரி 36-31

  • Match 3: Winner Of Pool G ராஜஸ்தான் vs Runner Of Pool B கேரளா (சி.இயக்கம்) 53-33

  • Match 4: Runner Of Pool F மத்தியப் பிரதேசம் vs Winner Of Pool C  மகாராஷ்டிரா  36-53

  • Match 5: Winner Of Pool B சேவைகள்(Services)  v Runner Of Pool G உத்திரஞ்சல் 
  • 43-14

  • Match 6: Runner Of Pool C  இமாச்சல பிரதேசம் vs Winner Of Pool F கர்நாடக
  • 27-41

  • Match 7: Winner Of Pool H பீகார் vs Runner Of Pool A குஜராத் 51-27

  • Match 8: Runner Of Pool Eஉத்தரபிரதேசம் vs Winner Of Pool D தமிழ்நாடு 
  • 30-28
------------------------------------------------------------------------------------------------------------------------
Quarterfinal-காலிறுதி போட்டி
  • Match 9: Quarterfinal 1இந்திய ரயில்வே vs ஹரியானா 40-23

  • Match 10: Quarterfinal 2 ராஜஸ்தான் vs மகாராஷ்டிரா 43-27 

  • Match 11: Quarterfinal 3 சேவைகள்(Services) vs கர்நாடக 54-23

  • Match 12: Quarterfinal 4 பீகார் vs உத்தரபிரதேசம் 31-39

6th March 2020 [Semifinal and final]
  • Semi final 1 - இந்திய ரயில்வே vs ராஜஸ்தான் 46 23 
  • Semi-final 2 - சேவைகள்(Services) vs உத்தரபிரதேசம் 49-31

 Final - இந்திய ரயில்வே v சேவைகள்(Services) 29-27


 All Match Live In YouTube At Rajasthan Kabaddi 
watch the live video click here


TAG: National kabaddi match, senior kabaddi match, 67th senior kabaddi, 67th kabaddi match, senior championship kabaddi Jaipur, akfi 67th senior national kabaddi match, kabaddi news Tamil




Post a Comment

0 Comments