5 - best Kabaddi groups in Facebook-பேஸ்புக்கில் சிறந்த 5 - கபடி குழுக்கள்
முகநூல் கபடி குழு என்பது கபடி ஆர்வலர்களால் நடத்தப்படுவது,
இந்த குழுக்கள் கபடி விளையாட்டு வீரர்களுக்கும், கபடி போட்டிகளை நடத்தும் விழா கமிட்டிகும் இணைப்பு பாலமாக செயல்படுகிறது.
முகநூல் கபடி குழுவிற்கும், கபடி கழத்திற்கும்(AKFI)
எந்தவிதமான சம்பந்தமும் இல்லை என்றாலும், கபடி கழகத்திற்கு உறுதுணையாக விளங்குவதால் கபடி கழகத்தைச் சேர்ந்த முக்கிய பொறுப்பாளர்கள், நடுவர்கள் ,கபடி ஆர்வலர்கள் ,கபடி ரசிகர்கள், கபடி வீரர்கள் என்று பலதரப்பட்ட உறுப்பினர்கள் இந்த கபடி குழுக்களில் சிறப்பாக செயல்படுகின்றனர்.
நமது கபடி-NAMATHU KABADDI
Group Admin:கருப்புசாமி
Group Numbers:1.05 லட்சம்
Group Created On. june 13 2017
தமிழக அளவில் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருந்த 'நமது கபடி' முகநூல் குழுவை சில விஷமிகள் பங்களாதேஷிலிருந்து ஹாக் செய்தனர்,
பல முயற்சிகளுக்குப் பின்னும் இந்த கபடி குழுவை மீட்க முடியவில்லை,
மனம் தளராத கருப்புசாமி அவர்கள் மீண்டும் ஒரு புதிய கபடி குழுவை தொடங்கினார்
அந்த குழுவானது மே 04 2019 முதல் புதிய குழுவாக தன்னுடைய செயல்பாட்டை தொடர்ந்து செய்து வருகிறது.
விழா குழுக்கள் இடமும் கபடி வீரர்கள் இடமும் நற்பெயரை பெற்றுள்ள கருப்புசாமி அவர்களுக்கு ஈரோடு மாவட்ட கபடி நடத்துனர்கள் சார்பாக 'இணையத்தில் நினைப்பவர்' என்று சிறப்பு விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கபடி(KABADDI) விளையாட்டு தகவல்கள்
Group Admin:Neelakkannan Rengaswamy
Group Numbers:98 ஆயிரம்
Group Created On:April 7 2018
தமிழகத்தில் குறிப்பாக தென் தமிழகத்தில் நடைபெறும் கபடி போட்டிகளின் செய்திகள் அனைத்தையும் இந்த உங்கள் குழுவில் காணலாம்
வெற்றி கபடி(VETRI KABADDI)
Group Admin:Pondi Vetri
Group Numbers:47 ஆயிரம்
Group Created On:July 26 2018
'வெற்றி கபடிக்குழு' பெயருக்கு ஏற்றார்போல் இன்றளவும் வெற்றிகரமாக இயங்கி வருகிறது, இந்திய அளவிலான கபடி போட்டிகளின் அனைத்து தகவலையும் தொகுத்து வழங்குகிறார் இந்த குழுவின் அட்மின் வெற்றி.
தமிழ்நாடு கபடி போட்டி அறிவிப்புகள்
Group Admin:மாரிமுத்து நினைவு கபடி குழு & சண்முக கனி
Group Numbers:42 ஆயிரம்
Group Created On:August 29 2018
தமிழகத்தில் நடைபெறும் கபடி போட்டிகளின் நோட்டீஸ்கள் இந்த குரூப்பில் தொகுத்தளிக்கப்படுகிறது,
Group Admin:காளிதாசன்
Group Numbers:25 ஆயிரம்
Group Created On:September 08 2018
தமிழக அளவிலான கபடி போட்டியின் தகவல்களையும், முக்கியமாக வடதமிழகத்தின் கபடி தகவல்களையும் இந்த கபடி குழுவில் காணலாம்
கவனிக்க;
Group Numbers - எண்ணிக்கை இந்த கட்டுரை எழுதிய போது இருந்தது,
கபடிகாக தன்னலமற்று இயங்கும் இவர்களை பாராட்ட நினைத்தால் கீழே உள்ள கருத்து பெட்டியில் உங்கள் கருத்தை பதிவுடவும்.
சிறந்த முறையில் இயங்கும் கபடி குழுக்கள் facebookயில் இருந்தால் கீழே commandயில் தெரிவிக்கவும்,அந்த குழுக்களை பற்றிய விவரங்கள் இந்தப் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.
Share on Whatsapp |
0 Comments